సామాజిక-ఆర్దిక-రాజకీయ విశ్లేషణ – చర్చ
63 సంవత్సరాల స్వతంత్రం తర్వాత ఏమి సాధించాం?
మన స్వతంత్ర సమరయోధుల ఆశయాలు నెరవేరాయా?
షహీద్ భగత్ సింగ్ ఆలోచనలు ఏమిటి?
ప్రసంగాలు, చర్చ, పాటలు, కవితలు, ”స్వతంత్రం” తెలుగు నాటిక చదవటం
తేదీ : ఆగష్టు 22, 2010, ఆదివారం 1:15 PM to 4:45 PM
స్థలం : Valley Ranch Library: 401 Cimarron Trail, Irving, TX 75063
ఈమేల్: : chaitanya.vedika@gmail.com
సామాజిక చైతన్య వేదిక
________________________________________
శాస్త్రీయ ఆలోచనా విధానానికి పెంపొందించండి
http://prajakala.org/PDF/63_yrs_indian_%20independence.pdf
63 வருட பாரத சுதந்திரம்
________________________________________
சமுதாய - பொருளாதார சிந்தனைகளும் சொற்பொழிவும்
நாம் என்ன சாதித்திருக்கிறோம் இந்த 63 வருட கால சுதந்திரத்தில் ?
நம்முடைய சுதந்திர போராட்ட தியாகிகளின் குறிக்கோள்களை நிறைவேற்றியிருக்கிறோமா?
பகத் சிங்கின் சிந்தனைகள்
பொது கூட்டம், சொற்பொழிவு, பாடல்கள் மற்றும் கவிதைகள்
“சுதந்திரம்” தெலுங்கு நாடகம்
நாள்: ஆகஸ்ட் 22, 2010,ஞாயிற்றுக்கிழமை 1:15 PM to 4:45 PM
இடம் : Valley Ranch Library: 401 Cimarron Trail, Irving, TX 75063
மின் அஞ்சல் : chaitanya.vedika@gmail.com
சமுதாய எழுச்சி இயக்கம்